போற்றி பாடி துதிப்போம்

போற்றி பாடி துதிப்போம்
இயேசு நாமம் துதிப்போம்
சர்வலோக நாதா உமக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
தேவனே வாரும் ஆவியே வாரும்
ஆர்ப்பரிக்கின்றோம் அல்லேலுயா – 2

1. இயேசு நமது கர்த்தரென்று எண்ணும் வேளையில்
உள்ளமே பொங்குதே பொங்கிப் பாடுதே
ஆராதிக்கும் வேளை ஆர்ப்பரிக்கும் வேளை
வானமே பூமியே கர்த்தரை கொண்டாடிடு – போற்றி

2. கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி பாடுவோம்
மகிமையின் தேவனை போற்றி பாடுவோம்
தூதர் வாழ்த்தும் தேவன் தூயர் போற்றும் தேவன்
மாசில்லா இயேசுவை வாழ்த்தி என்றும் வணங்குவோம்- போற்றி

3. நீதி தேவன் இயேசுவை புகழ்ந்து பாடுவோம்
நியாயமே செய்வோரை கீர்த்தனம் செய்வோம்
ஆனந்தமாய் பாடி தோத்திரங்கள் கூறி
இயேசுவே தேவனென்று அகிலமெல்லாம் கூறுவோம்- போற்றி



potrri padi thuthippom

potrri padi thuthippom
iyesu namam thuthippom
sarvaloka natha umakku
kodi kodi sthoththiram
thevane varum aaviye varum
aarbparikkindrom alleluya – 2

1. iyesu namathu karthdharenru ennum velaiyil
ullame pongkuthe pongkib paduthe
aarathikkum velai aarbparikkum velai
vaname bumiye karthdharai kondadidu – potrri

2. karthdhar seydha nanmaikalai enni baduveாm
makimaiyin thevanai potrri baduvom
thudhar vazhththum thevan thuyar potrrum thevan
masilla iyesuvai vazhththi endrum vanangkuvom- potrri

3. neethi thevan iyesuvai bukazhnththu baduvom
niyayame seyvorai keerthdhanam seyvom
aananthdhamay badi thoththirangkal kuri
iyesuve thevanenru akilamellam kuruvom- potrri